உதவிக்காக

ஊங்களுக்கு எந்த மொபைல் தீர்வுகள் வேண்டும் என்றாலும் ஒரு கருத்துரை இடுங்கள், அடுத்த இடுகை அதை பற்றியதாய் இருக்கும், நன்றி!!!

Sunday, February 19, 2012

சோனி எரிக்சன் லைட்டிங் அன்ட் டிஸ்பிலே


sony ericssin K800
sony ericssin K750
sony ericssin W810
sony ericssin S500
sony ericssin K700
sony ericssin W550
sony ericssin K310
sony ericssin K300 ஆகிய மொபைல்களுக்கு டிஸ்பிலே மற்றும் லைட்டிங் சம்பந்தமான பழுதுகலுக்கு சிரந்த கெய்ட் இது
Friday, February 17, 2012

தமிழ் கணினியகம்: இலவசமாக பேசலாம் வாங்க !

தமிழ் கணினியகம்: இலவசமாக பேசலாம் வாங்க !: இந்த லிங்கை பயன்படுத்துங்கள் http://evaphone.com/ உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்,நான் முயற்சி செய்து பார்த்தேன் வேலை செய்கிறது.ஆனால் அ...

தமிழ் கணினியகம்: சார்ட் கட் வைரஸிற்க்கு ஒரு தீர்வு

தமிழ் கணினியகம்: சார்ட் கட் வைரஸிற்க்கு ஒரு தீர்வு: நாம் பயன் படுத்தும் பென் டிரைவ் மற்றும் மெமரி கார்ட் போன்ற வற்றில் சில நேரங்களில் போல்டர்கள் சார்ட் கட்டாக காட்சியளிக்கும் இது போன்ற நேரங்கள...

ஆல் நோக்கியா நெட் ஒர்க் சொலூசன்ஸ்


NOKIA 1600,1110
NOKIA 2100
NOKIA 2600
NOKIA 3230
NOKIA 6260
NOKIA 3650
NOKIA 5200
NOKIA 5500
NOKIA 6070
NOKIA 6021
NOKIA 6020
NOKIA 6086
NOKIA 6100
NOKIA 3100
NOKIA 6101
NOKIA 6151
NOKIA 6220
NOKIA 6270
NOKIA 6233
NOKIA 6234
NOKIA 6280
NOKIA 6300
NOKIA 6510
NOKIA 6630
NOKIA 6670
NOKIA 7610
NOKIA 7210
NOKIA 6610
NOKIA 7270
NOKIA 9300
NOKIA E61
NOKIA E70
NOKIA N70
NOKIA N73
NOKIA N80
NOKIA N91
NOKIA N93
NOKIA N95 ஆகிய மொபைல்களுக்கு நெட் ஒர்க் சொலூசன்களை பற்றி தெளிவான படங்களுடன் விவரிக்க பட்டிறுக்கிரது.Monday, February 13, 2012

நோக்கியா 1200-1208-1209 ஆல் சொலூசன்ஸ்

நோக்கியா 1200-1208-1209 அகிய மாடல்களுக்கு அதிக பச்சமாக எல்லா ரிப்பேர்களுக்கும் இந்த இனைப்பில் கிடைக்கிரது, அதிகம் பயன் படுத்தி பார்த்து விட்டேன் சரியாக வேலை செய்கிரது.


Sunday, February 12, 2012

நோக்கியா 1200-1208 கான்டாக்ட் சர்வீஸ்

நோக்கியா 1200-1208 ஆகிய மொபைல்கள் கீலே விழுந்தாலோ அல்லது நீரினில் விழுந்தாலோ இது கான்டாக்ட் சர்வீஸ் என்பது மட்டும் திரையில் தெரியும், வேறு எந்த வேலையும் செய்யாது, இதற்கு மிகவும் சுலபமாக திரையின் ட்ரிப் மாட்டும் இடத்திற்கு மேலே உள்ள இரண்டு ரெசிஸ்டரையும் சார்ட் செய்தாலே போதும் இந்த ரிப்பேர் சரியாகி விடும்

Monday, February 6, 2012

அனைத்து மொபைல்களுக்கும் டிரிக்ஸ் கோட்ஸ்

இந்த அப்ளிகேசனில் நாம் ஒவ்வொறு மொபைலுக்கும் பயன்படுத்தும் சீக்ரெட் கோட்கள் அடங்கி உள்ளது, இதில் நோக்கியா, சாம்சங் எல்ஜி, மோட்டோரோலா, சோனி எரிக்சன், ஸ்பைஸ், ஆல்காடெல்,பிலிப்ஸ் மற்றும் 30 மொபைல் பிராண்டுகளுக்கு டிரிக்ஸ் அடங்கியுள்ளது, அதோடு நோக்கியா கேபில் ஃப்ன்டர்ரும் இத்துடன் இருக்கிரது இது மொபைல் பழுது பார்ப்பவர்களுக்கு இது கட்ட்டாயம் இருக்க வேண்டியது.

Friday, February 3, 2012

நோக்கியா ஆன் ஆப் சொலூசன்

நோக்கியா ஆன் ஆப் சொலூசன்

NOKIA 1600
NOKIA 3100
NOKIA 3220
NOKIA 3230
NOKIA 6030
NOKIA 6300
NOKIA 6600
NOKIA 6630
NOKIA 6680
NOKIA 6681
NOKIA 7610
NOKIA E60
NOKIA N70
NOKIA N73
NOKIA 3100c
NOKIA 3510
NOKIA 3200 ஆகிய மொபைல்களுக்கு சுலபமாக புரிந்துகொள்ளும் வகையில் இந்த படங்கள் இருக்கின்றன இதில் அனைத்தயும் நான் சோதித்து விட்டேன் நன்றாக உள்ளது

Wednesday, February 1, 2012

நோக்கியா ஆன்டனா சுவிச் ஜம்பர் சொலூசன்

                                                               


நோக்கியா மாடல்களான

3650 / 3660
3220
3100 / 3120
3230
6070
6101
6220
6230
6260
6630
6680
7250
7260
7360
7610
E60
N72
N91
6111 ஆகிய மொபைல்களுக்கு ஆன்டனா ச்விச் ஜம்பர் எப்படி செய்வது பற்றி மிக சுலபமாக இந்த கெய்டில் கொடுக்கப்பட்டுல்லது பதிவிறக்கி பயன்பெறுங்கல்

Monday, January 30, 2012

BB5 & DCTசார்சிங் & சார்சர் நாட் சப்போர்ட்


1110
1208 1200
1650
2626
2630
2760
3110c
3250
3500
5200 5300 ஆகிய மொபைல்களுக்கு மின்நேற்றம்மின்மை, மற்றும் மின்னுட்டி ஆதரவின்மைக்கு (charging & charger not supported ) தீர்வுகள் இதில் வழங்க பட்டிருக்கிரது

Sunday, January 29, 2012

மெமரி கார்ட் ஜம்பர் சொலூசன்

இதில் அனைத்து நோக்கியா மொபைல்களின் மெமரி கார்ட் ரிப்பேர்களை சரி செய்ய எப்படி ஜம்பர் செய்ய வேண்டும் என்று 24 படங்களுடன் தெளிவான விவரிக்க பட்டுள்ளது, 

Saturday, January 28, 2012

நோக்கியா BB5 ஹார்ட்வேர் சொலூசன்ஸ்

நோக்கியா BB5 ஹார்ட்வேர் சொலூசன் மேனுவலில்

நோக்கியா 3110c
நோக்கியா 3250
நோக்கியா 5200
நோக்கியா 5300
நோக்கியா 6233
நோக்கியா 6270
நோக்கியா 6300
நோக்கியா 6630
நோக்கியா N70
நோக்கியா N71
நோக்கியா N73
நோக்கியா N80
நோக்கியா N91
நோக்கியா N95 ஆகிய மொபைல்களுக்கு  எல்சிடி, கிபேட், புலுடூத், மைக், பஸ்சர், சிம்பெட், சார்சிங், எமெம்சி ஜம்பர், பேக்லைட்,கெட்செட்,கேமரா, பவர் சுவிச், வொய்ட் டிஸ்பிலே ஆரெஸ்/டிஎக்ஸ் ஆடியோ, சிம் ஜம்பர், ஆப்லைன் சொலூசன் ஆகிய பழுதுகளுக்கு தீர்வுகள் இதில் அடங்கியுள்ளது, உங்களுக்கு தேவையான மொபைல் தீர்வுகளுக்கு கருத்துரையில் தெரிவித்தால் அதை பற்றிய தீர்வை உடனே பெற்றுக்கொள்ளலாம் 

X3 ஹார்ட்வேர் தீர்வுகள்

நோக்கியா X3 ஹார்ட்வேர் தீர்வுகள், X3 யில் அதிகமாக வரும் நெட் ஒர்க் பழுதுகளுக்கு தீர்வுகள் இதில் கிடைக்கிரது, மற்றும் மைக், கீபேட், சார்சிங் கம்லைன்ட் போன்றவற்றிற்க்கும் தீர்வுகள் ஒரு சேர இதில் உள்ளதால் பதிவிவிறக்கி பயன்பெறுவீர்

Friday, January 27, 2012

னோக்கியா 1110-1600-2310 சர்வீஸ் மேன்வல்

னோக்கியா 1110-1600-2310 ஆகிய மூன்று மொபைலுக்கும் சர்வீஸ் மேன்வல் இது, எல்சிடி, கிபேட், மைக், பஸ்சர், சிம்பெட், சார்சிங், பேக்லைட், பவர் சுவிச், வொய்ட் டிஸ்பிலே, நெட் ஒர்க் ஆகிய அனைத்து பழுதுகளுக்கும் இதன் மூலம் தீர்வு காணலாம் நோக்கியா 1110 பழுதுகளுக்கு இது மிகவும் பயன் படும்

6670-7610 ரிப்பேர் கெய்ட்

னோக்கியா 6670-7610 ஆகிய இரு மொபைலுக்கும் ஒரு சிரந்த ரிப்பேர் கெய்ட் இது, இதில் எல்சிடி, கிபேட், புலுடூத், மைக், பஸ்சர், சிம்பெட், சார்சிங், எமெம்சி ஜம்பர், பேக்லைட்,கெட்செட்,கேமரா, பவர் சுவிச், வொய்ட் டிஸ்பிலே ஆரெஸ்/டிஎக்ஸ் ஆகிய அனைத்து பழுதுகளுக்கும் சிறப்பான கெய்ட் இது பதிவிறக்கம் செய்து பயன் பெரறுவீர், அத்துடன் கருத்துரை இட மறக்காதீர் நன்பர்களே முடிந்தால் ஓட்டும் போடுங்கள்
                                                                      நன்றி!!சீனா மொபைல் ஹர்ட்வேர் க்கெய்ட்

இந்த இனைப்பில் இருக்கும் கெய்ட் சைனா மொபைல் பழுது பார்பதர்க்கு உதவியாக இருக்கும், 59 வகையான பழுதுகளை எப்படி களைவது என சுருக்கமாக மிக தெலிவாக சொல்லப்பட்டிருக்கிரது, அனைத்து மைக் தீர்வுகளும், சிம் பற்றிய தீர்வுகளும், ஜார்சிங் வே கிபேட் மற்றும் ஜம்பர் எப்படி செய்வது பற்றியும் தெலிவான படங்களுடன் விளக்கபட்டிருக்கிறது, 

Thursday, January 26, 2012

ஆல் இன் ஒன் எல்சிடி ஃபைன்டர்

இந்த ஆல் இன் ஒன் எல்சிடி ஃபைன்டர் நமக்கு மிகவும் பயன்படும், இதில் னோக்கியா, மோட்டோரோலா, சாம்சங், சோனி எரிக்சன், எல்ஜி,ஆகிய மொபைல்களுக்கு மேச் ஆகும் டிஸ்பிலே மாடல்களை நாமக்கு காட்டும், உதாரனத்திற்கு னோக்கியா 1110i க்கு மேச் ஆகும் வரிசை 1200, 1202, 1112 அகிய டிஸ்பிலே இதர்க்கு சரியாக மேச் ஆகும், பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்

இன்று முதல் தொடக்கம்

நன்பர்களே 
                          கைபேசியை பற்றி ஒரு நல்ல இனயதளம் தமிழில் இதுவரை இல்லாததால், இந்த தளத்தை நாங்கள் தொடங்கி இருக்கிரோம், இந்த தளத்தில் கைபேசி மென்பொருள், பழுது நீக்க தேவையான உதவி மென்பொருள்கள் கிடைக்க உதவி செய்வதே இதன் நோக்கம், இது நன் மற்றும் எனது நன்பர்கள் இனைந்து நடத்தும் ஒரு கூட்டு முயற்சி மட்டும்  அல்ல உங்களுடய பங்கும் இதில் உள்ளது, இதில் உள்ள நிறை குறைகளை எங்களுக்கு சுட்டி காட்டுங்கள் திருத்தி கொள்கிரோம்,