உதவிக்காக

ஊங்களுக்கு எந்த மொபைல் தீர்வுகள் வேண்டும் என்றாலும் ஒரு கருத்துரை இடுங்கள், அடுத்த இடுகை அதை பற்றியதாய் இருக்கும், நன்றி!!!

Monday, February 6, 2012

அனைத்து மொபைல்களுக்கும் டிரிக்ஸ் கோட்ஸ்

இந்த அப்ளிகேசனில் நாம் ஒவ்வொறு மொபைலுக்கும் பயன்படுத்தும் சீக்ரெட் கோட்கள் அடங்கி உள்ளது, இதில் நோக்கியா, சாம்சங் எல்ஜி, மோட்டோரோலா, சோனி எரிக்சன், ஸ்பைஸ், ஆல்காடெல்,பிலிப்ஸ் மற்றும் 30 மொபைல் பிராண்டுகளுக்கு டிரிக்ஸ் அடங்கியுள்ளது, அதோடு நோக்கியா கேபில் ஃப்ன்டர்ரும் இத்துடன் இருக்கிரது இது மொபைல் பழுது பார்ப்பவர்களுக்கு இது கட்ட்டாயம் இருக்க வேண்டியது.