உதவிக்காக

ஊங்களுக்கு எந்த மொபைல் தீர்வுகள் வேண்டும் என்றாலும் ஒரு கருத்துரை இடுங்கள், அடுத்த இடுகை அதை பற்றியதாய் இருக்கும், நன்றி!!!

Friday, January 27, 2012

சீனா மொபைல் ஹர்ட்வேர் க்கெய்ட்

இந்த இனைப்பில் இருக்கும் கெய்ட் சைனா மொபைல் பழுது பார்பதர்க்கு உதவியாக இருக்கும், 59 வகையான பழுதுகளை எப்படி களைவது என சுருக்கமாக மிக தெலிவாக சொல்லப்பட்டிருக்கிரது, அனைத்து மைக் தீர்வுகளும், சிம் பற்றிய தீர்வுகளும், ஜார்சிங் வே கிபேட் மற்றும் ஜம்பர் எப்படி செய்வது பற்றியும் தெலிவான படங்களுடன் விளக்கபட்டிருக்கிறது, 

5 comments:

  1. அருமை. தொடருங்கள்!

    Word Verification என்ற ஆப்சனை Settings லிருந்து எடுத்து விடுங்கள். கருத்துரையிட பெருந்த தடையாய் இருக்கிறது. அதிகம் பேர் வரமாட்டார்கள். நன்றி!

    ReplyDelete
  2. உங்களுடமிருந்து இன்னும் நிறைய இது போன்ற பதிவுகளை
    எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete

எங்களை ஊக்க படுத்த கருத்துரை இடுங்கள்