உதவிக்காக

ஊங்களுக்கு எந்த மொபைல் தீர்வுகள் வேண்டும் என்றாலும் ஒரு கருத்துரை இடுங்கள், அடுத்த இடுகை அதை பற்றியதாய் இருக்கும், நன்றி!!!

Saturday, January 28, 2012

நோக்கியா BB5 ஹார்ட்வேர் சொலூசன்ஸ்

நோக்கியா BB5 ஹார்ட்வேர் சொலூசன் மேனுவலில்

நோக்கியா 3110c
நோக்கியா 3250
நோக்கியா 5200
நோக்கியா 5300
நோக்கியா 6233
நோக்கியா 6270
நோக்கியா 6300
நோக்கியா 6630
நோக்கியா N70
நோக்கியா N71
நோக்கியா N73
நோக்கியா N80
நோக்கியா N91
நோக்கியா N95 ஆகிய மொபைல்களுக்கு  எல்சிடி, கிபேட், புலுடூத், மைக், பஸ்சர், சிம்பெட், சார்சிங், எமெம்சி ஜம்பர், பேக்லைட்,கெட்செட்,கேமரா, பவர் சுவிச், வொய்ட் டிஸ்பிலே ஆரெஸ்/டிஎக்ஸ் ஆடியோ, சிம் ஜம்பர், ஆப்லைன் சொலூசன் ஆகிய பழுதுகளுக்கு தீர்வுகள் இதில் அடங்கியுள்ளது, உங்களுக்கு தேவையான மொபைல் தீர்வுகளுக்கு கருத்துரையில் தெரிவித்தால் அதை பற்றிய தீர்வை உடனே பெற்றுக்கொள்ளலாம் 

X3 ஹார்ட்வேர் தீர்வுகள்

நோக்கியா X3 ஹார்ட்வேர் தீர்வுகள், X3 யில் அதிகமாக வரும் நெட் ஒர்க் பழுதுகளுக்கு தீர்வுகள் இதில் கிடைக்கிரது, மற்றும் மைக், கீபேட், சார்சிங் கம்லைன்ட் போன்றவற்றிற்க்கும் தீர்வுகள் ஒரு சேர இதில் உள்ளதால் பதிவிவிறக்கி பயன்பெறுவீர்

Friday, January 27, 2012

னோக்கியா 1110-1600-2310 சர்வீஸ் மேன்வல்

னோக்கியா 1110-1600-2310 ஆகிய மூன்று மொபைலுக்கும் சர்வீஸ் மேன்வல் இது, எல்சிடி, கிபேட், மைக், பஸ்சர், சிம்பெட், சார்சிங், பேக்லைட், பவர் சுவிச், வொய்ட் டிஸ்பிலே, நெட் ஒர்க் ஆகிய அனைத்து பழுதுகளுக்கும் இதன் மூலம் தீர்வு காணலாம் நோக்கியா 1110 பழுதுகளுக்கு இது மிகவும் பயன் படும்

6670-7610 ரிப்பேர் கெய்ட்

னோக்கியா 6670-7610 ஆகிய இரு மொபைலுக்கும் ஒரு சிரந்த ரிப்பேர் கெய்ட் இது, இதில் எல்சிடி, கிபேட், புலுடூத், மைக், பஸ்சர், சிம்பெட், சார்சிங், எமெம்சி ஜம்பர், பேக்லைட்,கெட்செட்,கேமரா, பவர் சுவிச், வொய்ட் டிஸ்பிலே ஆரெஸ்/டிஎக்ஸ் ஆகிய அனைத்து பழுதுகளுக்கும் சிறப்பான கெய்ட் இது பதிவிறக்கம் செய்து பயன் பெரறுவீர், அத்துடன் கருத்துரை இட மறக்காதீர் நன்பர்களே முடிந்தால் ஓட்டும் போடுங்கள்
                                                                      நன்றி!!



சீனா மொபைல் ஹர்ட்வேர் க்கெய்ட்

இந்த இனைப்பில் இருக்கும் கெய்ட் சைனா மொபைல் பழுது பார்பதர்க்கு உதவியாக இருக்கும், 59 வகையான பழுதுகளை எப்படி களைவது என சுருக்கமாக மிக தெலிவாக சொல்லப்பட்டிருக்கிரது, அனைத்து மைக் தீர்வுகளும், சிம் பற்றிய தீர்வுகளும், ஜார்சிங் வே கிபேட் மற்றும் ஜம்பர் எப்படி செய்வது பற்றியும் தெலிவான படங்களுடன் விளக்கபட்டிருக்கிறது, 

Thursday, January 26, 2012

ஆல் இன் ஒன் எல்சிடி ஃபைன்டர்

இந்த ஆல் இன் ஒன் எல்சிடி ஃபைன்டர் நமக்கு மிகவும் பயன்படும், இதில் னோக்கியா, மோட்டோரோலா, சாம்சங், சோனி எரிக்சன், எல்ஜி,ஆகிய மொபைல்களுக்கு மேச் ஆகும் டிஸ்பிலே மாடல்களை நாமக்கு காட்டும், உதாரனத்திற்கு னோக்கியா 1110i க்கு மேச் ஆகும் வரிசை 1200, 1202, 1112 அகிய டிஸ்பிலே இதர்க்கு சரியாக மேச் ஆகும், பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்





இன்று முதல் தொடக்கம்

நன்பர்களே 
                          கைபேசியை பற்றி ஒரு நல்ல இனயதளம் தமிழில் இதுவரை இல்லாததால், இந்த தளத்தை நாங்கள் தொடங்கி இருக்கிரோம், இந்த தளத்தில் கைபேசி மென்பொருள், பழுது நீக்க தேவையான உதவி மென்பொருள்கள் கிடைக்க உதவி செய்வதே இதன் நோக்கம், இது நன் மற்றும் எனது நன்பர்கள் இனைந்து நடத்தும் ஒரு கூட்டு முயற்சி மட்டும்  அல்ல உங்களுடய பங்கும் இதில் உள்ளது, இதில் உள்ள நிறை குறைகளை எங்களுக்கு சுட்டி காட்டுங்கள் திருத்தி கொள்கிரோம்,