உதவிக்காக

ஊங்களுக்கு எந்த மொபைல் தீர்வுகள் வேண்டும் என்றாலும் ஒரு கருத்துரை இடுங்கள், அடுத்த இடுகை அதை பற்றியதாய் இருக்கும், நன்றி!!!

Thursday, January 26, 2012

இன்று முதல் தொடக்கம்

நன்பர்களே 
                          கைபேசியை பற்றி ஒரு நல்ல இனயதளம் தமிழில் இதுவரை இல்லாததால், இந்த தளத்தை நாங்கள் தொடங்கி இருக்கிரோம், இந்த தளத்தில் கைபேசி மென்பொருள், பழுது நீக்க தேவையான உதவி மென்பொருள்கள் கிடைக்க உதவி செய்வதே இதன் நோக்கம், இது நன் மற்றும் எனது நன்பர்கள் இனைந்து நடத்தும் ஒரு கூட்டு முயற்சி மட்டும்  அல்ல உங்களுடய பங்கும் இதில் உள்ளது, இதில் உள்ள நிறை குறைகளை எங்களுக்கு சுட்டி காட்டுங்கள் திருத்தி கொள்கிரோம்,

13 comments:

 1. வருக !

  வளர்க !

  வாழ்த்துக்கள் பல

  ReplyDelete
 2. தள வடிவமைப்பு அருமை. உண்மைதான். தமிழில் கைப்பேசிக்கென்று நல்ல தளங்கள் இல்லை என்றே சொல்லலாம். தங்கள் முயற்சி வெல்லட்டும். நல்ல பதிவுகளை இடுங்கள். ஆதரிக்கிறோம். எல்லா திரட்டிகளிலும் இணையுங்கள்! உண்மையான உழைப்பு என்றும் வெற்றி பெறும். அதில் சந்தேகமில்லை. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்...
  சேவை இனிதே தொடரட்டும்...

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் சேவை இனிதே தொடரட்டும்...
  , இந்த தளத்தை நாங்கள் ஆதரிகிரோம்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நன்பா, இது போன்ற கருத்துரை என்னை ஊக்குவிக்கும் நன்பா நன்றி........

   Delete
 5. நான் எதிர்பார்த்த தளம் இன்றுதான் கவனத்திற்கு வந்தது.வாழ்த்துக்கள் கல்லூரிகளால் கைவிடபட்ட சராசரி இளைஞன் நான் கைப்பேசி துறையில் தங்களின் முயற்சி என்னை போனறவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஊட்டும் முயற்சி.நன்றி

  ReplyDelete
 6. நான் எதிர்பார்த்த தளம் இன்றுதான் கவனத்திற்கு வந்தது.வாழ்த்துக்கள் கல்லூரிகளால் கைவிடபட்ட சராசரி இளைஞன் நான் கைப்பேசி துறையில் தங்களின் முயற்சி என்னை போனறவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஊட்டும் முயற்சி.நன்றி

  ReplyDelete
 7. நான் எதிர்பார்த்த தளம் இன்றுதான் கவனத்திற்கு வந்தது.வாழ்த்துக்கள் கல்லூரிகளால் கைவிடபட்ட சராசரி இளைஞன் நான் கைப்பேசி துறையில் தங்களின் முயற்சி என்னை போனறவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஊட்டும் முயற்சி.நன்றி

  ReplyDelete
 8. நான் எதிர்பார்த்த தளம் இன்றுதான் கவனத்திற்கு வந்தது.வாழ்த்துக்கள் கல்லூரிகளால் கைவிடபட்ட சராசரி இளைஞன் நான் கைப்பேசி துறையில் தங்களின் முயற்சி என்னை போனறவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஊட்டும் முயற்சி.நன்றி

  ReplyDelete
 9. நான் எதிர்பார்த்த தளம் இன்றுதான் கவனத்திற்கு வந்தது.வாழ்த்துக்கள் கல்லூரிகளால் கைவிடபட்ட சராசரி இளைஞன் நான் கைப்பேசி துறையில் தங்களின் முயற்சி என்னை போனறவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஊட்டும் முயற்சி.நன்றி

  ReplyDelete
 10. நான் எதிர்பார்த்த தளம் இன்றுதான் கவனத்திற்கு வந்தது.வாழ்த்துக்கள் கல்லூரிகளால் கைவிடபட்ட சராசரி இளைஞன் நான் கைப்பேசி துறையில் தங்களின் முயற்சி என்னை போனறவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஊட்டும் முயற்சி.நன்றி

  ReplyDelete
 11. நான் எதிர்பார்த்த தளம் இன்றுதான் கவனத்திற்கு வந்தது.வாழ்த்துக்கள் கல்லூரிகளால் கைவிடபட்ட சராசரி இளைஞன் நான் கைப்பேசி துறையில் தங்களின் முயற்சி என்னை போனறவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஊட்டும் முயற்சி.நன்றி

  ReplyDelete

எங்களை ஊக்க படுத்த கருத்துரை இடுங்கள்