இந்த இனைப்பில் இருக்கும் கெய்ட் சைனா மொபைல் பழுது பார்பதர்க்கு உதவியாக இருக்கும், 59 வகையான பழுதுகளை எப்படி களைவது என சுருக்கமாக மிக தெலிவாக சொல்லப்பட்டிருக்கிரது, அனைத்து மைக் தீர்வுகளும், சிம் பற்றிய தீர்வுகளும், ஜார்சிங் வே கிபேட் மற்றும் ஜம்பர் எப்படி செய்வது பற்றியும் தெலிவான படங்களுடன் விளக்கபட்டிருக்கிறது,
நன்றி
ReplyDeleteஅருமை. தொடருங்கள்!
ReplyDeleteWord Verification என்ற ஆப்சனை Settings லிருந்து எடுத்து விடுங்கள். கருத்துரையிட பெருந்த தடையாய் இருக்கிறது. அதிகம் பேர் வரமாட்டார்கள். நன்றி!
மிக்க நன்றி ...
ReplyDeleteஉங்களுடமிருந்து இன்னும் நிறைய இது போன்ற பதிவுகளை
ReplyDeleteஎதிர்பார்க்கிறேன்.
நன்றி
ReplyDelete