உதவிக்காக

ஊங்களுக்கு எந்த மொபைல் தீர்வுகள் வேண்டும் என்றாலும் ஒரு கருத்துரை இடுங்கள், அடுத்த இடுகை அதை பற்றியதாய் இருக்கும், நன்றி!!!

Sunday, February 12, 2012

நோக்கியா 1200-1208 கான்டாக்ட் சர்வீஸ்

நோக்கியா 1200-1208 ஆகிய மொபைல்கள் கீலே விழுந்தாலோ அல்லது நீரினில் விழுந்தாலோ இது கான்டாக்ட் சர்வீஸ் என்பது மட்டும் திரையில் தெரியும், வேறு எந்த வேலையும் செய்யாது, இதற்கு மிகவும் சுலபமாக திரையின் ட்ரிப் மாட்டும் இடத்திற்கு மேலே உள்ள இரண்டு ரெசிஸ்டரையும் சார்ட் செய்தாலே போதும் இந்த ரிப்பேர் சரியாகி விடும்

1 comment:

  1. very good
    மிக பயணுள்ள தகவல்...
    நன்றி.........

    ReplyDelete

எங்களை ஊக்க படுத்த கருத்துரை இடுங்கள்